தாரிக் ரமழான் மமற்குலகில் முஸ்லிம்களிடத்தில் மட்டுமல்லாது சகோதர சமூகத்தவர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றவர். எவ்வித இஸ்லாமிய இயக்கங்களிலும் அங்கத்துவம் பெறாவிட்டாலும் கூட அவருக்கென்று தனியான சிந்தனை வட்டமொன்றை உருவாக்கியிருக்கிறார். அவர் பங்கு பற்றிய கலந்துரையாடல்கள் அவரது புத்தகங்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்றன. அவரது புத்தகங்களுள் மிக முக்கிய புத்தகமான ‘சரடிகல் ரிமொம்’ புத்தகம் முஸ்லிம் சமூகத்தினுள் நடைபெற வேண்டிய  சீர்திருத்தம்  பற்றிப் பேசுகிறது.

சீர்திருத்தம் ‘உஸூல் அல்-பிக்ஹ்’ மீதான மீள்வாசிப்பிலிருந்து ஆரம்பிக்க  வேண்டும் என வாதாடுகிறார். இப்புத்தகம் சீர்திருத்தம், உஸூல் அல்-பிக்ஹ், மகாசிதுஷ் ஷரீஆ, சூழல் ஒரு சட்ட மூலாதாரம், மார்க்க அதிகாரம் (Religious Authority) மொன்ற மிக முக்கிய தனலப்புக்கனை உள்ளடக்கியதாக உள்ளது. 
இப்புத்தகத்தின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.

  • ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்
  • பக்கங்கள் – 51
Share.
Leave A Reply

Exit mobile version