பெண்களது சாட்சியம் பற்றிய உரையாடல் இஸ்லாமிய புலத்தில் தொடர்ந்தும்உரையாடப்பட்டு வரும் ஒரு தலைப்பு. குறிப்பாக, நவீனத்துவ, பின்நவீனத்துவ யுகத்தில்இஸ்லாமிய மூலப்பனுவல்களையும் அவற்றின் மீதான பாரம்பரிய அறிஞர்களதுவாசிப்புக்களையும் மீள்வாசிக்கும்…
உஸ்மானிய சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற ஆரம்பிக்கும் காலகட்டத்திலேயே மேற்கத்தேயநவீனத்துவம் அவ்விடத்தை பிடிக்க ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை நவீனத்துவம்பல கட்டங்களையும் கடந்து இன்றிருக்கும் உலக ஒழுங்குக்கு வந்து சேர்ந்திருக்கிறது.…