Articles அல்குர்ஆன் முன்வைக்கும் பிரபஞ்ச விதிகள் – சில உதாரணங்கள்Rishard NajimudeenOctober 21, 2024 அல்குர்ஆன் சட்டப் பகுதியோடு மாத்திரம் சுருங்கிய ஒன்றல்ல. நாம்தான் அதனை பிழையாக புரிந்திருக்கிறோம். சட்டங்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே நாம் அல்குர்ஆன் நோக்கி மீள்வதுண்டு. சட்டப்பகுதி அல்குர்ஆனில்…