Author: Rishard Najimudeen

(மொரோக்கோ தத்துவ அறிஞரான பேராசிரியர் தாஹா அப்துர் ரஹ்மான் உடைய மேற்கத்தைய நவீனத்துவம் மீதான விமர்சனத்தின் மிக முக்கிய புள்ளிகளுள் ஒன்றாக உலகமயமாக்கல் மீதான விமர்சனம் பார்க்கப்படுகிறது.…

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என…

பெண்களது சாட்சியம் பற்றிய உரையாடல் இஸ்லாமிய புலத்தில் தொடர்ந்தும்உரையாடப்பட்டு வரும் ஒரு தலைப்பு. குறிப்பாக, நவீனத்துவ, பின்நவீனத்துவ‌ யுகத்தில்இஸ்லாமிய மூலப்பனுவல்களையும் அவற்றின் மீதான பாரம்பரிய அறிஞர்களதுவாசிப்புக்களையும் மீள்வாசிக்கும்…

உஸ்மானிய சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற ஆரம்பிக்கும் காலகட்டத்திலேயே மேற்கத்தேய‌நவீனத்துவம் அவ்விடத்தை பிடிக்க ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை நவீனத்துவம்பல கட்டங்களையும் கடந்து இன்றிருக்கும் உலக ஒழுங்குக்கு வந்து சேர்ந்திருக்கிற‌து.…